$ 0 0 மலையாள நடிகர் மம்மூட்டி தற்போது ‘தி பிரீஸ்ட்’ மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நடந்தபோது, நாடு முழுவதும் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. லாக்டவுன் அமலானதால், ...