டிடிகே.சாலையில் சைக்கிளில் சென்ற போது நடிகர் கவுதம் கார்த்திக்கிடம் செல்போன்...
சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் கவுதம் கார்த்திக்(31). பழம் பெரும் நடிகர் முத்துராமனின் பேரனும், நவரச நாயகன் கார்த்திக் மகன் ஆவார். மணிரத்தினம் இயக்கிய ‘கடல்’ படம் மூலம் சினிமா துறையில் நுழைந்தார்....
View Articleஇந்தி படப்பிடிப்பில் தொற்று வருண் தவான், நீது கபூருக்கு கொரோனா
மறைந்த பாலி வுட் நடிகர் ரிஷி கபூரின் மனைவியும், நடிகர் ரன்பீர் கபூரின் தாயாருமான நீது கபூர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியில் நடிக்கும் படம் ‘ஜக் ஜக் ஜீயோ’. கரண் ஜோஹர் தயாரிக்கும் ...
View Article275 நாட்களுக்கு பிறகு வெளியே வந்தார் மம்மூட்டி
மலையாள நடிகர் மம்மூட்டி தற்போது ‘தி பிரீஸ்ட்’ மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நடந்தபோது, நாடு முழுவதும் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக சினிமா...
View Articleதியேட்டரில் வெளியான படம் ஓடிடியிலும் ரிலீஸ்
சந்தானம், தாரா அலிஷா பெர்ரி, சுவாதி முப்பலா, சவுகார் ஜானகி, ஆனந்தராஜ் உள்பட பலர் நடித்துள்ள படம், பிஸ்கோத். கடந்த நவம்பர் மாதம் 14ம் தேதி தியேட்டர்களில் வெளியான இப்படத்தை ஆர்.கண்ணன் இயக்கி இருந்தார். ...
View Articleகடும் எதிர்ப்புகளை மீறி தெலுங்கு படத்தில் நடித்தார் அலியா பட்
பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் தற்கொலை பற்றி நடிகை அலியா பட் சொன்ன சில கருத்துகளால், அவருக்கு பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், தெலுங்கில் எஸ்.எஸ்.ராஜமவுலி...
View Articleகொரோனாவுக்கு பாலிவுட் நடிகை பலி
பாலிவுட் நடிகை திவ்யா பட்னாகர். வயது 34. ஏ ரிஷ்தா கியா கெஹ்லாதா ஹே என்ற இந்தி தொலைக்காட்சி தொடர் மூலம் புகழ்பெற்ற அவர், அதன் பிறகு பல தொடர்களிலும், படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் ...
View Articleநடிகைக்கு கொலை மிரட்டல்: ஐதராபாத் மாணவி கைது
பாலிவுட் மூத்த நடிகை சல்மா ஆகாவின் மகளும், நடிகையும், பாடகியுமான ஜாரா கான், அவுரங்கசீப் மற்றும் தேசி கட்டே ஆகிய இந்தி படங்களில் நடித்துள்ளார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு கடந்த நவ. 6ம் தேதி ...
View Articleவிபிஎப் கட்டணத்தை கட்டுவது யார்? தயாரிப்பாளர்கள் திடீர் மோதல்
தியேட்டரில் திரைப்படம் ஒளிபரப்புவதற்கான விபிஎப் கட்டணத்தை செலுத்துவது யார் என்பதில் தயாரிப்பாளர்கள் இடையே திடீர் மோதல் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தியேட்டரில் ஒரு படத்தை திரையிட விபிஎப் எனும்...
View Articleஒரே சமயத்தில் உருவாகும் பிரபாஸின் 4 படங்களில் ரூ.1000 கோடி முதலீடு
தெலுங்கில் ஒரே நேரத்தில் 4 படங்களில் நடித்து வருகிறார், பிரபாஸ். இந்த 4 படங்களின் முதலீடு ஆயிரம் கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது ராதே ஷ்யாம் படத்தில் நடித்து வரும் பிரபாஸ், பிறகு ...
View Articleஇந்த ஆண்டில் அதிகமாக பகிரப்பட்ட விஜய்யின் செல்பி: டிவிட்டர் நிறுவனம் அறிவிப்பு
மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் நெய்வேலியில் நடந்தபோது, தனது ரசிகர்களுடன் இணைந்து நடிகர் விஜய் எடுத்து வெளியிட்ட செல்பி, இந்த ஆண்டில் அதிகம் ரீடிவிட் செய்யப்பட்டுள்ளது என்று, டிவிட்டர் நிறுவனம்...
View Articleவிவசாயிகள் போராட்டத்துக்கு பிரியங்கா சோப்ரா ஆதரவு
கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. இந்த சட்டங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும். எனவே, அவற்றை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...
View Articleசரத்குமாருக்கு கொரோனா: நடிகை கீர்த்தி சனோன், மேக்னா ராஜூக்கும் தொற்று உறுதி
படப்பிடிப்புக்கு சென்ற நடிகர் சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சினிமா படப்பிடிப்புக்காக சரத்குமார், ஐதராபாத்துக்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கு காய்ச்சல், இருமல் ஏற்பட்டது. இதையடுத்து...
View Articleதம்பி மகளுக்கு ரூ.1.50 கோடியில் திருமண பரிசு: சிரஞ்சீவி தாராளம்
தம்பி மகளும் நடிகையுமான நிஹாரிகாவுக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள திருமண பரிசுகளை வழங்கியுள்ளார் நடிகர் சிரஞ்சீவி. தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பிகள் பவன் கல்யாண், நாகேந்திர...
View Articleஷாப்பிங் மாலாகவும், திருமண மண்டபங்களாகவும் மாற்றம்: பரிதாப நிலையில் தியேட்டர்கள்
ஏராளமான தொழிலாளர்களுக்கு வாழ்வளித்து வந்த தொழில்தான், தியேட்டர்கள் தொழில். தமிழகம் முழுவதும் 1150 தியேட்டர்கள் இயங்கி வருகின்றன. சென்னையில் மட்டும் 300 தியேட்டர்கள் வரை உள்ளன. இந்த தியேட்டர்களுக்கு...
View Articleகாதலிப்பவர்கள் திருமணம் செய்யவும் உரிமை இல்லையா? - நடிகர் சித்தார்த் ஆவேசம்
நடிகர் சித்தார்த் தனது டிவிட்டர் பதிவுகளில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் செயலை கடுமையாக விமர்சனம் செய்வது வழக்கம். தற்போது லவ் ஜிஹாதை முன்வைத்து உத்தரபிரதேச மாநிலத்தில் கொண்டு வரப்பட்டுள்ள...
View Articleசின்னத்திரை நடிகை சித்ராவின் பிரேத பரிசோதனை தொடங்கியது
சின்னத்திரை நடிகை சித்ராவின் பிரேத பரிசோதனை சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொடங்கியது. தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் உடலை தடயவியல் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்கின்றனர்.ஓட்டல்...
View Articleசன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இளைய தளபதி விஜய் நடிக்கும் #தளபதி65
இளைய தளபதி விஜய் நடிக்கும் 65வது படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தினை நெல்சன் இயக்க உள்ளார். இந்த படத்திற்குஅனிருத் இசையமைக்க உள்ளார். இது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் ...
View Articleஎவ்வளவு காலத்துக்கு அழப்போறீங்க? ஹிரித்திக் மீது கங்கனா சாடல்
ஹிரித்திக் ரோஷனுக்கு இ-மெயில் அனுப்பிய விவகாரத்தில், அவர் எப்போது தனது அழுகையை நிறுத்துவார் என்று அவரது முன்னாள் காதலி கங்கனா கேட்டுள்ளார். இந்தி நடிகர் ஹிரித்திக் ரோஷன் தனது முன்னாள் காதலர் என்றும்,...
View Articleவிவசாயிகள் போராட்ட விவகாரத்தில் அச்சுறுத்தல்: நடிகர் சன்னி தியோலுக்கு ‘ஒய் -...
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 21வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பஞ்சாபை சேர்ந்த பாலிவுட் நடிகரும் பாஜக எம்பியுமான சன்னி தியோலின்...
View Articleஇந்து மத நம்பிக்கைக்கு எதிரானது: பிரபாஸ் படத்துக்கு தடை கேட்டு வழக்கு
பிரபாஸ் நடித்து வரும் படம் ஆதிபுருஷ். இது ராமாயணத்தை அடிப்படையாக கொண்ட படம். பெரிய பட்ஜெட்டில் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராகிறது. இதில் ராமராக பிரபாஸ் நடிக்கிறார். ...
View Article