![]()
படப்பிடிப்புக்கு சென்ற நடிகர் சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சினிமா படப்பிடிப்புக்காக சரத்குமார், ஐதராபாத்துக்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கு காய்ச்சல், இருமல் ஏற்பட்டது. இதையடுத்து பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது. ...