$ 0 0 இளைய தளபதி விஜய் நடிக்கும் 65வது படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தினை நெல்சன் இயக்க உள்ளார். இந்த படத்திற்குஅனிருத் இசையமைக்க உள்ளார். இது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் ...