$ 0 0 பிரபாஸ் நடித்து வரும் படம் ஆதிபுருஷ். இது ராமாயணத்தை அடிப்படையாக கொண்ட படம். பெரிய பட்ஜெட்டில் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராகிறது. இதில் ராமராக பிரபாஸ் நடிக்கிறார். ...