$ 0 0 பிக்சல் பிலிம்ஸ் சார்பில் எஸ்.பி.பாலாஜி தயாரிக்கும் படம் ஆயா வடை சுட்ட கதை. விடேஜே, சுபுர்னா நடிக்கிறார்கள். ஷமீர் இசை அமைக்கிறார். படத்தை இயக்கும் பனிந்திரா கூறியதாவது: தமிழ்நாட்டின் பழங்கதை ஆயா வடை சுட்டகதை. ...