$ 0 0 கடந்த ஆண்டு 314 படங்கள் தணிக்கை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் 152 படங்கள் மட்டுமே திரைக்கு வந்துள்ளன. மீதமுள்ள 162 படங்கள் ரிலீசாகவில்லை. இவை பெரும்பாலும் சிறு முதலீட்டு படங்கள். இந்த படங்கள், ஏப்ரல் மாதத்துக்குள் ...