$ 0 0 சிம்பு-ஹன்சிகா இடையே காதல் ஏற்பட்டு சமீபத்தில் அது முடிவுக்கு வந்தது. இப்போது தனது மாஜி காதலி நயன்தாராவுடன் சிம்பு நடித்து வருகிறார். ஹன்சிகாவை கடுப்பேற்றத்தான் நயன்தாராவுடன் சிம்பு நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கில் விஷ்ணு ...