$ 0 0 25 வருடத்துக்கு பிறகு மலையாள படத்தில் நடிக்கிறார் அரவிந்த் சாமி. 1996ல் தேவராகம் என்ற மலையாள படத்தில் அரவிந்த் சாமி நடித்திருந்தார். இந்நிலையில் ஒட்டு என்ற மலையாள படத்தில் அவர் இப்போது நடிக்க உள்ளார். ...