$ 0 0 விஷால் நடித்த ஆக்ஷன் படத்தில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. இப்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். மலையாள நடிகையான இவர், முதல் முறையாக தெலுங்கில் அறிமுகம் ஆகிறார். சத்யதேவ் நடிக்கும் கோட்சே ...