$ 0 0 வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சிறு வேடத்தில்தான் நடித்திருந்தார் ரைசா வில்சன். பியார் பிரேமா காதல் படத்தில் ஹீரோயினாக நடித்தார். அந்த படத்தின் வெற்றியால் தமிழில் இப்போது தி சேஸ், காதலிக்க யாருமில்லை, ஹேஷ்டேக் ...