$ 0 0 காதலன் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்த படத்தை அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்குகிறார். ரஜினியுடன் அண்ணாத்த படத்திலும் நடிக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து ...