$ 0 0 வைத்தியநாதன் பிலிம் கார்டன் சார்பில் வி.பழனிவேல் தயாரிக்கும் படம், ரஜினி. ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். விஜய் சத்யா, ஷெரீன் நடிக்கின்றனர். கடந்த 2011ல் பூவா தலையா என்ற படத்தில் நடித்திருந்த ஷெரீன், 10 வருடங்களுக்குப் பிறகு ...