![]()
திருவனந்தபுரம்: மலையாள நடிகர் நெடுமுடி வேணு(73) உடல்நலக்குறைவால் திருவனந்தபுரத்தில் காலமானார். இவர் மலையாள திரைப்படத்தில் அறிமுகமானவர். இவர் தமிழில் வெளியான இந்தியன் படத்தில் சிபிஐ ஆபிசராக கலக்கியிருப்பார். அதைத்தொடர்ந்து அந்நியன், பொய் சொல்லப்போறோம், சர்வம் ...