$ 0 0 சென்னை: ஸ்ரீதர் இயக்கத்தில் கடந்த 1965ல் வெளியான ‘வெண்ணிற ஆடை’ என்ற படத்தில், ஜெயலலிதாவுடன் இணைந்து அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். வயது 84. வயது முதிர்வு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மரணமடைந்தார். ...