அமிதாப் பச்சன் 79வது பிறந்த நாள் நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டம்
சென்னை: இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு நேற்று 79வது பிறந்த நாள். இதையொட்டி நாடு முழுவதும் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 1969ல் நடிக்க துவங்கிய அமிதாப் பச்சன், இந்தி...
View Articleகுழந்தை பிறந்ததை ஓராண்டுக்கு பிறகு அறிவித்தார் நடிகை ஸ்ரேயா
சென்னை: தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா, 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரரான ஆண்ட்ரே கொஸ்சீவை திருமணம் செய்துகொண்டார். தற்போது ஸ்பெயினில் உள்ள...
View Articleபழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்
சென்னை: ஸ்ரீதர் இயக்கத்தில் கடந்த 1965ல் வெளியான ‘வெண்ணிற ஆடை’ என்ற படத்தில், ஜெயலலிதாவுடன் இணைந்து அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். வயது 84. வயது முதிர்வு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று...
View Articleதிரைப்பட தயாரிப்பாளர் மரணம்
சென்னை: தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் மகேஷ் கொனேரு, நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஆரம்ப காலத்தில் செய்தி தொடர்பாளராக பணியாற்றினார். பிறகு தயாரிப்பாளரான அவர், தெலுங்கில் கல்யாண்ராம் நடித்த 118,...
View Articleபழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் மறைவிற்கு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சென்னை: பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற...
View Articleசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ 3வது பாடல் வெளியீடு:...
சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் 3வது பாடல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தை சன் டிவி நெட்வொர்க்...
View Articleசிரஞ்சீவிக்கு ஆபரேஷன்
சென்னை: நடிகர் சிரஞ்சீவிக்கு கையில் அறுவை சிகிச்சை நடந்தது. நடிகர் சிரஞ்சீவி தற்போது, காட்பாதர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சண்டை காட்சியில், சமீபத்தில் நடித்தபோது அவரது...
View Articleடெல்லியில் வரும் 25ம் தேதி விழா ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது: தமிழ்...
புதுடெல்லி: இந்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2019ம் ஆண்டுக்கான 67வது தேசிய திரைப்பட விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் மொத்தம் 7...
View Articleவாகா எல்லையில் ராணுவ வீரர்களை சந்தித்தார் அஜித்
சென்னை: வாகா எல்லையில் ராணுவ வீரர்களை சந்தித்தார் நடிகர் அஜித். பல கிலோ மீட்டர் தூரம் பைக்கில் பயணம் செல்வது அஜித்தின் ஹாபி. சமீபகாலமாக இதுபோன்ற பயணத்தில் அவர் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். ...
View Articleயூடியூப் சேனல்கள் அவதூறு பரப்பும் விவகாரம் நடிகையின் மனுவை அவசரமாக விசாரிக்க...
ஐதராபாத்: நடிகை சமந்தா தொடர்ந்த அவதூறு வழக்கை அவசரமாக விசாரிக்க நீதிமன்றம் மறுத்ததால், ஆந்திரா நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவை சேர்ந்த நடிகர் நாக சைதன்யா - நடிகை சமந்தா ...
View Articleஆஸ்கர் விருது போட்டிக்கு கூழாங்கல் தமிழ் படம் தேர்வு
சென்னை: ஆஸ்கர் விருதுகள் அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது. ஆஸ்கர் விருது பட்டியலில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் இந்திய திரைப்படம் ஒன்றை தேர்வு செய்யும் பணி கொல்கத்தாவில்...
View Articleசூப்பர் ஸ்டார் என்றால், ரஜினிகாந்த் மட்டும்தான்: சூர்யா
ஜெய்பீம் படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற சூர்யாவை, ‘சூப்பர் ஸ்டார் சூர்யா’ என்று தொகுப்பாளர் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த சூர்யா, ‘இவ்வாறு சொல்வது எனக்கு உறுத்துகிறது. சூப்பர்...
View Articleநானும், பிரியாவும் பொருத்தமான ஜோடி
கசட தபற படத்தில் ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடித்திருந்தாலும் அவர்கள் ஜோடி இல்லை. இப்போது ஓ மணப்பெண்ணே படத்தில அவர்கள் ஜோடி சேர்ந்துள்ளனர். ‘நானும், பிரியாவும் பொருத்தமான ஜோடி என்று நிறையபேர் ...
View Articleராதா சரண் கோஸ்சீவ் என்று அழைப்போம்: நெகிழ்ந்த ஸ்ரேயா
காதல் திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயா, ரஷ்ய விளையாட்டு வீரர் ஆண்ட்ரி கோஸ்சீவ் இருவரும் பார்சிலோனாவில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 9 மாத பெண் குழந்தை இருக்கிறது. அதற்கு ராதா என்று பெயரிட்டுள்ளனர். ராதா...
View Articleநவம்பர் 19-ம் முதல் தியேட்டர்களில் முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம்
ஸ்ரீஜார் இயக்கத்தில் சாந்தனு, அதுல்யா, கே.பாக்யராஜ், யோகி பாபு, மனோபாலா, மதுமிதா, முனீஸ்காந்த் நடித்துள்ள படம், முருங்கைக்காய் சிப்ஸ். லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் ரவீந்திரன் சதிரசேகரன்...
View Articleஒரு நடிகனின் வாழ்க்கை இயக்குனரின் கையில்தான் இருக்கிறது: போண்டா மணி
ராஜராஜதுரை இயக்கியுள்ள படம், முதல் மனிதன். என்எம்எச் இண்டர்நேஷனல் பிக்சர்ஸ் சார்பில் உசேன் தயாரித்துள்ளார். இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள போண்டா மணி பேசும்போது, ‘ஒரு நடிகனின் வாழ்க்கை இயக்குனரின்...
View Articleஅஜித்தின் ஆர்வத்தை தடுக்க முடியாது: போனி கபூர்
போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படம், வரும் பொங்கலன்று திரைக்கு வருகிறது. தற்போது படப்பிடிப்பு இல்லாததால் பைக்கில் உலகை சுற்ற முடிவு செய்த அஜித், சமீபத்தில் டெல்லி...
View Articleரூ.15 கோடி நஷ்டம்: சிம்பு ஏமாற்றிவிட்டார் : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு
சென்னை: அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தால் ரூ.15 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இதற்கு பதிலாக புதிய படத்தில் இலவசமாக நடித்து கொடுக்கிறேன் என கூறி நடிகர் சிம்பு ஏமாற்றிவிட்டார் என்று தயாரிப்பாளர் மைக்கேல்...
View Article'அண்ணாத்த' 500 கோடி வசூல் பெற வேண்டும் - மனதார பாராட்டிய மிஷ்கின்!
தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பாக உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா பிரசாத் லேபில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் மற்றும் நடிகர்...
View Articleகுத்துப்பாடலுக்கு சமந்தா ஆட்டம்
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, பஹத் பாசில், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ஹரீஷ் உத்தமன், கிஷோர் நடித்துள்ள 2 பாகங்கள் கொண்ட படம், புஷ்பா. தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார்....
View Article