$ 0 0 சென்னை: வாகா எல்லையில் ராணுவ வீரர்களை சந்தித்தார் நடிகர் அஜித். பல கிலோ மீட்டர் தூரம் பைக்கில் பயணம் செல்வது அஜித்தின் ஹாபி. சமீபகாலமாக இதுபோன்ற பயணத்தில் அவர் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். ...