$ 0 0 மோகன்லால் மகளாக நடித்த அன்ஷிபா தமிழில் நடிக்கிறார். மலையாளத்தில் சமீபத்தில் வெளியான த்ரிஷ்யம் என்ற படத்தில் மோகன்லால் மகளாக நடித்தவர் அன்ஷிபா. தமிழில் கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, நாகராஜ சோழன் எம்எல்ஏ போன்ற ...