$ 0 0 விஸ்வரூபம் 2ம் பாகத்தை இம்மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் கமல்ஹாசன். விஸ்வரூபம் 2ம் பாகம் இயக்கி நடித்து வந்தார் கமல்ஹாசன். கடந்த ஆண்டே இப்படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. ஆனால் ரிலீஸ் ஆகவில்லை. ...