$ 0 0 பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கு போட்டியாக அருண் விஜய்யின் ‘யானை’ படம் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக வலம்வருபவர் பாண்டிராஜ். இவர் இயக்கத்தில் ...