நயன்தாராவுக்கு திடீர் சிபாரிசு
தமிழில் அட்லி இயக்கத்தில் ‘ராஜா ராணி’, ‘பிகில்’ ஆகிய படங்களில் நடித்தவர், நயன்தாரா. தற்போது அட்லி இந்தியில் இயக்கும் படம், ‘லயன்’. இதை ரெட் சில்லீஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து நடிக்கிறார், ஷாருக்கான்....
View Articleஎதற்கும் துணிந்தவனுடன் மல்லுக்கட்ட தயாராகும் யானை..!
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கு போட்டியாக அருண் விஜய்யின் ‘யானை’ படம் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக...
View Articleமீனாவுக்குப் போட்டியாக நைனிகா
கடந்த 1982 டிசம்பர் 10ல் வெளியான ‘நெஞ்சங்கள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், மீனா. வரும் 10ம் தேதியுடன் அவர் சினிமாவுக்கு வந்து 39 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்நிலையில், 2009 ஜூலை 12ல்...
View Articleபடப்பிடிப்பின் போது காயம் அடைந்த மாஸ்டர் பட நாயகி
ஹிந்தி படப்பிடிப்பின் போது தனக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக நடிகை மாளவிகா மோகனன் இன்ஸ்டா பதிவு செய்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்த மாஸ்டர் படத்தில் நாயகியாக மாளவிகா மோகனன்...
View Articleஆங்கில படத்தில் சர்ச்சைக்குரிய வேடத்தில் நடிக்கிறார் சமந்தா
சென்னை: தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வரும் சமந்தா, பல புதிய படங்களிலும், வெப் தொடர்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், முதல்முறையாக அவர்...
View Articleபிரிக்ஸ் திரைப்பட விழாவில் தனுசுக்கு விருது
சென்னை: கோவாவில் நடந்த பிரிக்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது தனுசுக்கு வழங்கப்பட்டது. கோவாவில் நடந்து வந்த 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நேற்று முன்தினம் முடிவைடைந்தது. இந்த...
View Articleவெற்றிக்கு டும் டும் டும்
இயக்குனர்களின் ஹீரோவாக மாறி ‘8 தோட்டாக்கள்’, ‘ஜீவி’, ‘கேர் ஆஃப் காதல்’, ‘வனம்’ ஆகிய படங்களில் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்தவர், வெற்றி. இப்போது ‘மெமரீஸ்‘, ‘ஜோதி’ ஆகிய படங்களில் நடித்து...
View Articleஹன்சிகா ரீ-என்ட்ரி
இந்தியில் கடந்த 2003ல் வெளியான ‘ஹவா’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா, தொடர்ந்து இந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் 49 படங்களில் நடித்துள்ளார். அவரது 50வது...
View Articleகவர்ச்சி நடிகையான தற்காப்பு கலை வீராங்கனை
கொரோனா காலத்திலும் கிளாமர் படங்கள் இயக்கி கல்லா கட்டியவர் ராம்கோபால் வர்மா. அவர் அடுத்து லடுகி என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இது தற்காப்பு கலை பற்றிய படம் என்று அவர் விளம்பரம் செய்தாலும் ...
View Articleஊட்டசத்து நிபுணரான ரம்யா
சின்னத்திரை தொகுப்பாளினியாக இருந்து, திருமண முறிவுக்கு பிறகு நடிகை ஆனவர் ரம்யா. சினிமாவில் நடித்தாலும் விளையாட்டு துறையிலும் ஆர்வம் காட்டுகிறார். மாநில அளவில் பளு தூக்கும் போட்டியில் பதக்கம்...
View Articleகன்னட நடிகை ஸ்ருதி ஹரிகரன் பாலியல் வழக்கு ஆதாரங்கள் இல்லாததால் நடிகர் அர்ஜூன்...
பெங்களூரு: தமிழ் திரைப்பட நடிகர்களில் மிகவும் பிரபலமானவர் அர்ஜூன். கர்நாடகாவை சேர்ந்த இவர், தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடா ஆகிய மொழிகளில் பல படங்களில் ஹீரோவாக நடித்து உள்ளார். கடந்த 2018ம் ஆண்டு...
View Articleஇன்று இரவு 7 மணிக்கு வெளியாகிறது அஜித் நடிக்கும் வலிமை படத்தின் Second...
இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் இரண்டாவது முறையாக இணையும் திரைப்படம் வலிமை. இப்படம் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் வெளிவர உள்ளது. வலிமை படத்தின் முதல் சிங்கிள் நாங்க வேற மாறி நாங்க ...
View Articleதமிழுக்கு வந்த கயாடு
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் கவுதம் மேனன், சிம்பு கூட்டணியில் உருவாகும் படங்கள் என்று விண்ணைத்தாண்டி வருவாயா 2, நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற...
View Articleமேடையில் கதறிய திவ்யபாரதி
வரும் 3ம் தேதி திரைக்கு வரும் பேச்சிலர் என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோடியாக அறிமுகமாகும் திவ்யபாரதி, திடீரென்று மேடையில் கதறியழுதது உருக்கமாக இருந்தது. பட விழாவில் அவர் பேசும்போது, ‘எனக்கு எந்த...
View Articleதல என்றோ வேறு ஏதாவது பட்டப் பெயர்களையோ குறிப்பிட்டு என்னை அழைக்க வேண்டாம்:...
சென்னை: இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழும் போதோ என்னை பற்றி குறிப்பிடும் போதோ என் இயற்பெயரான அஜித் குமார், மற்றும் அஜித் என்றோ இல்லது ஏகே என்றோ குறிப்பிட்டால் போதுமானது. தல ...
View Articleதமன் நடிக்கும் கண்மணி பாப்பா
ராஜேந்திர பிரசாத் மற்றும் சுந்தர்.ஜி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் கண்மணி பாப்பா. இதில் தமன்குமார், மியாஸ்ரீ, மானஸ்வி, சிங்கம்புலி, சிவம், சந்தோஷ் சரவணன், நாக மாசி உள்ளிட்ட பலர்...
View Articleசில்வா எனக்கு மகன் மாதிரி: சமுத்திரகனி
சண்டை இயக்குனர் சில்வா இயக்கி இருக்கும் படம் சித்திரை செவ்வானம். இதில் சமுத்திரகனி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: என் தம்பி சில்வா, நானும் அவனும் எதிரெதிர் வீட்டில்...
View Article10 வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீமா கல்லிங்கல்
முன்னணி மலையாள நடிகையான ரீமா கல்லிங்கல் 2011ம் ஆண்டு யுவன் யுவதி என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தற்போது சித்திரை செவ்வானம் என்ற படத்தில் கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்....
View Articleசம்யுக்தாவின் குத்துக்கு பத்து
டெம்பிள் மங்கி யு டியூப் சேனல் புகழ் விஜய் வரதராஜ், பல்லுபடமா பாத்துக்கோ படத்தின் மூலம், இயக்குனராக அறிமுகமானார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது ‘குத்துக்குப் பத்து’ என்ற இணைய தொடரை...
View Articleமாநாடு படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபுவின் அடுத்த படம் 18 ப்ளஸ் அடல்ட் காமெடி
மாநாடு வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு அடல்ட் காமெடி படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அசோக் செல்வன், ரியா சுமன், ஸ்ம்ருதி வெங்கட் மற்றும் சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடிக்க பிரேம்ஜி ...
View Article