$ 0 0 சென்னை: தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வரும் சமந்தா, பல புதிய படங்களிலும், வெப் தொடர்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், முதல்முறையாக அவர் ஆங்கில படம் ...