$ 0 0 சிம்பு நடித்த வேட்டை மன்னன் படத்தில், இயக்குனர் நெல்சன் திலீப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர், சிவகார்த்திகேயன். அப்படம் திடீரென்று நிறுத்தப்பட்ட பிறகு டி.வியில் நுழைந்து பிரபலமானார். மிமிக்ரி செய்வதிலும் தேர்ச்சி பெற்ற அவர், தற்போது ...