தள்ளிப்போகும் தள்ளிப்போகாதே
ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன், அமிதாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தள்ளிப் போகாதே. கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். தெலுங்கில் வெளியான நின்னு கோரி படத்தின் ரீமேக் இது...
View Articleகாதலனுடன் ஹிமாலயா பைக்கில் நடிகை பூனம் பாஜ்வா..! சமூக வலைத்தளத்தில் வைரலாகும்...
தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளியான சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகி என்ற அந்தஸ்தைப் பெற்றவர் தான் நடிகை பூனம் பஜ்வா இவ்வாறு பிரபலமான நமது நடிகை இந்த திரைப்படத்தை தொடர்ந்து கச்சேரி ...
View Articleசதீசுக்கு பாட்டு எழுதிய சிவகார்த்திகேயன்
சிம்பு நடித்த வேட்டை மன்னன் படத்தில், இயக்குனர் நெல்சன் திலீப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர், சிவகார்த்திகேயன். அப்படம் திடீரென்று நிறுத்தப்பட்ட பிறகு டி.வியில் நுழைந்து பிரபலமானார். மிமிக்ரி...
View Articleகீர்த்தியின் கனவு நிறைவேறியது
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ், மலையாளத்தில் வாஷி என்ற படத்தில் நடிப்பதை பெருமையாக சொல்கிறார். காரணம், இப்படத்தின் தயாரிப்பாளர் அவரது தந்தை சுரேஷ் குமார். இவர்...
View Articleவாரம்தோறும் பிகினி.. இலியானா தாராளம்.!
இந்தியில் கடைசியாக பிக்புல் படத்தில் நடித்தார் இலியானா. தெலுங்கில் கோஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். எதிர்பார்த்த வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை. இதனால் நொந்துபோனவர், அவ்வப்போது தனது கவர்ச்சி...
View Articleகல்யாணியின் ஷாக் தோற்றம்.!
மாநாடு படத்தில் சிம்பு ஜோடியாக நடித்தவர் கல்யாணி பிரியதர்ஷன். இவர் இயக்குனர் பிரியதர்ஷன், நடிகை லிசி தம்பதியின் மகள். தெலுங்கு, மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். பிரியதர்ஷன் இயக்கத்தில் பல...
View Articleஆர்ஆர்ஆர் டிரெய்லர் தள்ளிவைப்பு
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், அலியா பட், ஸ்ரேயா, அலிவியா மோரிஸ், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ள படம் ஆர்ஆர்ஆர். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீசாகிறது. ...
View Articleமாரி செல்வராஜ், உதயநிதி படத்தில் வடிவேலு.!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தை முடித்துவிட்டு, துருவ் நடிக்கும் படத்தையும் மாரி செல்வராஜ் இயக்க உள்ளார். இந்நிலையில்...
View Articleபூஜையுடன் தொடங்கிய ஜி.வி.பிரகாஷின் 'ரிபல்'
நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என இரண்டு பணிகளையும் கவனித்து வரும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான ஜெயில் மற்றும் பேச்சுலர் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்த ரிலீசாக உள்ளன. ஏற்கனவே அவர் நடித்த அரை டஜனுக்கும் ...
View Articleமணி ஹீஸ்ட் டீமின் அடுத்த படைப்பு.!
உலகம் முழுவதும் சக்கை போடு போட்ட வெப்சீரிஸ் மணி ஹீஸ்ட். இதன் கடைசி பாகம் நாளை வெளியாகிறது. இத்துடன் மணி ஹீஸ்ட் சீரிஸ் முடிவடைகிறதே என வருத்தம் அடைந்த ரசிகர்களுக்கு ஒரு ஆறுதல் செய்தி ...
View Articleவிளம்பர படங்களில் நடிக்க பங்கஜ் திரிபாதி நிபந்தனை.!
பாலிவுட்டின் முன்னணி நடிகர் பங்கஜ் திரிபாதி. கேங்ஸ் ஆஃப் வஸீப்பூர், ஸ்ட்ரீ, மிமி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மிர்ஸாபூர்’ வெப் சிரீஸ் மூலம் இந்தியா முழுக்க பிரபலமானார். பங்கஜ் திரிபாதியை விளம்பர...
View Articleபா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம்: அதிகாரபூர்வ அறிவிப்பு.!
சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கிறார். இந்தப் படம் விக்ரமின் 61 வது படம். ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு...
View Articleநானும் தப்பு பண்ணியிருக்கேன்: பூர்ணா
கேரளாவில் ஷம்னா காசிம். தமிழில் பூர்ணா. முனியாண்டி விலங்கியல் 3ம் ஆண்டு படத்தின் மூலம் தமிழுக்கு வந்து விஜய் வாயால் குட்டி அசின் என்ற பட்டம் வாங்கியவர்தான். ஆனால் தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் ...
View Article4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறார் அனுஷ்கா
நடிகை அனுஷ்கா கடைசியாக சிங்கம் 3 படத்தில் நடித்தார். அதுதான் அவர் தமிழி்ல் கடைசியாக நடித்த நேரடி படம் அதன்பிறகு பாகுபலி, பாகமதி, சைலண்ட் படங்கள் பிறமொழி மூலமாக தமிழுக்கு வந்தவை. காதல், கல்யாணம் ...
View Articleசிம்புவுக்கு கிடைக்கும் பாராட்டால் மனம் நெகிழ்கிறேன்: யுவன் அறிக்கை.!
மாநாடு படத்திற்கு இசை அமைத்திருந்தார் யுவன் சங்கர் ராஜா. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இறைவனின் கருணைக்கு நன்றி சொல்லும், எனது கனிந்த...
View Article"ஐ எம் பவர்புல் வுமன் திஸ் கண்ட்ரி".....கங்கனா தெனாவெட்டு!
சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வரும் கங்கனா ரணவத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நாடு முழுவதும் அவர் மீது புகார்கள், வழக்குகள் உள்ளது. அவருக்கு மத்திய அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு...
View ArticleSK பாடல் எழுத...அனிரூத் வாசிக்க.. தளபதி பாட..! இணையத்தை கலக்க காத்திருக்கும்...
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரமாண்டமாக உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில்...
View Articleஇளையராஜாவுக்கு வந்த தன்மான பிரச்சினை.!
காக்கா முட்டை படத்தை இயக்கிய மணிகண்டன் தற்போது இயக்கி உள்ள படம் கடைசி விவசாயி. இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு சந்தோஷ் நாராயணன் இசை...
View Articleலடாக்கில் வரலட்சுமி.!
முன்னணி நடிகைள் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று கவர்ச்சி படங்களை பகிர்ந்து வரும் நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் லடாக் சென்றுள்ளார். அங்கு இமயமலை பனி சிகரத்தில் ஏறி நிற்கும் படங்களை தனது...
View Articleவிரைவில் வெளியாக காத்திருக்கும் விஜய் ஆண்டனியின் 'தமிழரசன்'
சென்னை : விஜய் ஆண்டனியின் தமிழரசன் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.விஜய் ஆண்டனி தற்போது அக்னிசிறகுகள், காக்கி, பிச்சைக்காரன் 2 கொலை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விஜய் ஆண்டனி...
View Article