$ 0 0 மாநாடு படத்திற்கு இசை அமைத்திருந்தார் யுவன் சங்கர் ராஜா. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இறைவனின் கருணைக்கு நன்றி சொல்லும், எனது கனிந்த இதயத்துடன், இந்த வெற்றிக்கு காரணமான ...