$ 0 0 இயக்குனர் செல்வராகவன் இப்போது நடிகராகவும் மாறிவிட்டார். சாணி காகிதம் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது தத்துவங்களை உதிர்ப்பார். தற்போது வேதனையில் இருக்கும்போது எந்த முடிவுகளையும் ...