$ 0 0 பா.ரஞ்சித் தயாரிப்பில் அவரது உதவியாளர் ப்ராங்ளின் ஜோசப் இயக்கி உள்ள படம் ரைட்டர். சமுத்திரகனி ஹரிகிருஷ்ணன், லிஸ்ஸி ஆண்டனி, மகேஸ்வரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காவல் நிலையத்தில் ரைட்டராக இருக்கும் ஒருவரின் வாழ்க்கையை பற்றிய படம். ...