$ 0 0 சினிமா விழாவில் நமீதாவின் தோற்றத்தை நக்கலடித்து இயக்குனர் பேரரசு பேசினார். இது விழாவில் சலசலப்பை ஏற்படுத்தியது. புதுமுகங்கள் எஸ்.ராஜேஷ், ஜோஸ்னா, வைகா உள்ளிட்டோர் நடிக்கும் படம் மனம் நில்லுனா நிக்காதடி. பிரியதர்ஷனிடம் உதவி இயக்குனராக ...