$ 0 0 ரஜினி நடிக்கும் கோச்சடையான் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்றார் சவுந்தர்யா. ரஜினி நடித்திருக்கும் கோச்சடையான் வரும் ஏப்ரல் 11ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதுபற்றி ரஜினியின் மகளும், இயக்குனருமான சவுந்தர்யா ...