$ 0 0 நவீன தொழில் நுட்பத்தில் தயாராகி ரஜினி நடிப்பில் வெளிவரும் படம் கோச்சடையான். இப்படத்தை ஏப்ரல் 11ம்தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. கோச்சடையான் ரிலீசை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். அன்றைய தினம் கோச்சடையானுக்கு போட்டியை ...