0 0 8 தோட்டாக்கள் படத்தை இயக்கியவர் ஸ்ரீகணேஷ். விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் அதிகம் பாராட்டப் பெற்ற படம் அது. இப்போது தனது 2வது படத்தை ஸ்ரீகணேஷ் இயக்கி முடித்துவிட்டார். குருதி ஆட்டம் என்ற இந்த படத்தில் அதர்வா, ...