கொரோன அலை முடிவுக்கு வந்து கொண்டிருந்தாலும், அது திரைப்பட நட்சத்திரங்களை தொடர்ந்து தாக்கி கொண்டிருக்கிறது. கமல்ஹாசன், அர்ஜூன் ஆகியோருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.இந்நிலையில் விக்ரமுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. லேசான அறிகுறிகள் ...