$ 0 0 பிரபல தெலுங்கு இயக்குனர் ஹரிஷ் இயக்கும் யசோதா படத்தில் சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகிறது. ஸ்ரீதேவி மூவீஸ் நிறுவனம் யசோதா படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு மணிசர்மா இசையமைக்கிறார். ...