$ 0 0 உலக குத்துச்சண்டை சேம்பியன் மைக் டைசன் நடிக்கும் முதல் இந்திய படம் லைகர். கரண் ஜோஹர், பூரி ஜெகன்நாத், நடிகை சார்மி இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். அவரது ...