$ 0 0 சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் மாநாடு. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நேற்று ...