Quantcast
Channel: Cinema.Dinakaran.com |April 10,2023
Browsing all 12638 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

ஹஜ் புனித யாத்திரை சென்ற நடிகை சனாகான்

சென்னை: நடிகை சனாகான் தனது கணவருடன் ஹஜ் புனித யாத்திரை சென்றுள்ள போட்டோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். தமிழில் வெளியான ‘சிலம்பாட்டம்’, ‘தம்பிக்கு இந்த ஊரு’, ‘ஆயிரம் விளக்கு’, ‘தலைவன்’ உள்பட பல...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஸ்ரேயாவின் திடீர் ஆசை

வெளிநாட்டு காதலன் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயா, திடீரென்று தனக்கு புதுப்பட வாய்ப்புகள் குறைந்ததை நினைத்து வருத்தப்படுகிறார். ஆனால், மகளை மிகவும் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சண்டை போட்ட இனியா

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்துள்ள படம், ‘ரைட்டர்’. வரும் 24ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தில் நடித்தது குறித்து இனியா கூறும்போது, ‘இப்படத்தின் கதையை டைரக்டர் பிராங்க்ளின்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மிருகங்களுக்கு நடுவில் படப்பிடிப்பு

ருத்ரா, சுபிக்‌ஷா நடித்துள்ள படம், ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’. நபீஹா  மூவிஸ் புரொடக்‌ஷன் சார்பில் நுபாயஸ் ரகுமான் தயாரித்துள்ளார். வரும் 31ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து ருத்ரா கூறுகையில்,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சிம்பு ஜோடியாக அதிதி

ஜீவா நடித்த ‘ரௌத்திரம்’, விஜய் சேதுபதி நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, கார்த்தி நடித்த ‘காஷ்மோரா’, விஜய் சேதுபதி நடித்த    ‘ஜூங்கா’, கீர்த்தி பாண்டியன் நடித்த ‘அன்பிற்கினியாள்’ ஆகிய...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நடிகை ஆன கலா மாஸ்டர்

கலா மாஸ்டரின் தங்கை பிருந்தா இயக்குனராகி உள்ளார். அவர் தற்போது துல்கர் சல்மான் நடிக்கும் ஹே சினாமிகா என்ற படத்தை இயக்கி வருகிறாா. இந்த நிலையில் கலா மாஸ்டர் நடிகை ஆகியுள்ளார். விக்னேஷ் சிவன் ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மாநாடு வெற்றி விழா: சிம்பு புறக்கணிப்பு

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் மாநாடு. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். இந்நிலையில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சிம்பு ஜோடியாக ஷங்கர் மகள்

கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் கொரோனா குமார். இப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.. இப்படத்தின் நாயகியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது....

View Article


Image may be NSFW.
Clik here to view.

துல்கர் சல்மான் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சூர்யா

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடன இயக்குனர் பிருந்தா. இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் 'ஹே சினாமிகா. இதில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். பிரீத்தா ஜெயராமன்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நடிகர் ஆகிறார் விஷணு விஷால் தம்பி

ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ரமேஷ் குடவாலாவின் மகன் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு பலே பாண்டியா, குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, மாவீரன்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கவர்ச்சி கடினமான வேலை: சமந்தா

சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார் சமந்தா. ஒரு புறம் பாடலை கோடிக் கணக்கான மக்கள் ரசித்துக் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளது....

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆஸ்கர் போட்டியிலிருந்து வெளியேறிய கூழாங்கல்

சென்னை: ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான ‘கூழாங்கல்’, ஆஸ்கர் போட்டியில் இடம்பெறவில்லை. நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்த படம் ‘கூழாங்கல்’. இதை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நன்றி சொன்ன கார்த்தி

சூர்யா தயாரிப்பில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை தொடர்ந்து மீண்டும் கார்த்தி நடித்துள்ள படம், ‘விருமன்’. இப்படத்தின் ஷூட்டிங் கடந்த அக்டோபர் 20ம் தேதி மதுரையில் தொடங்கியது. அப்போது கார்த்தி, ‘பல வருட...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பிரியாவுக்கு இயக்குனர் சிபாரிசு

பிரியா பவானி சங்கர் நடிப்பில் நாளை ஓடிடியில் ரிலீசாகும் படம், ‘பிளட் மணி’. திரைக்கு வந்த ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, ‘ஐரா’ ஆகிய படங்களின் இயக்குனர் கே.எம்.சர்ஜுன் இயக்கியுள்ளார். படம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஐஸ் வைத்த சமந்தா

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், பஹத் பாசில், ராஷ்மிகா நடிப்பில் பல்வேறு மொழிகளில் வெளியாகியுள்ள படம், ‘புஷ்பா’. ஒரு பாடலுக்கு சமந்தா கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். அவரது நடனம் மற்றும் பாடல் வரிகளுக்கு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் படத்தை வெளியிட...

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட நிறுவனம் பெற்ற ரூ.5 கோடி கடனை வட்டியோடு திருப்பி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

யோகி பாபுவின் கஜானா

திகில், காமெடி நிறைந்த சாகச திரைப்படமாக உருவாகி வருகிறது கஜானா. போர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் சார்பில் பிரபாதிஸ் சாம்ஸ் பிரமாண்டமான முறையில் இப்படத்தை தயாரிப்பதோடு,படத்தின் கதையும் அவரே எழுதியுள்ளார்.ஜோதிகா...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கனவு நிறைவேறியது: அதிதி ஷங்கர்

ஷங்கரின் மகள் அதிதி ஹீரோயினாக அறிமுகமாகும் படம் விருமன். இதில் கார்த்தி, ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி உள்பட பலர் நடிக்கிறார்கள். கொம்பன் முத்தையா இயக்கி உள்ளார். சூர்யா தயாரித்துள்ளார். இந்த படத்தின்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வெங்கட் பிரபு புதிய படம் அறிவிப்பு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான மாநாடு சமீபத்தில் வெளிவந்தது. இந்த நிலையில் வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி மற்றும் ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரிக்கும் படத்தை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சாயிஷா திடீர் அட்வைஸ்

ஆர்யாவை காதல் திருமணம் செய்த சாயிஷா, சில மாதங்களுக்கு முன்பு ஒரு மகளுக்கு தாயானார். இந்நிலையில், தன் உடலழகை மீட்டெடுக்கும் விதமாக கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில்,...

View Article
Browsing all 12638 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>