$ 0 0 சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார் சமந்தா. ஒரு புறம் பாடலை கோடிக் கணக்கான மக்கள் ரசித்துக் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளது. என்றாலும் சமந்தா ...