$ 0 0 ஷங்கரின் மகள் அதிதி ஹீரோயினாக அறிமுகமாகும் படம் விருமன். இதில் கார்த்தி, ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி உள்பட பலர் நடிக்கிறார்கள். கொம்பன் முத்தையா இயக்கி உள்ளார். சூர்யா தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்திருக்கிறது. ...