$ 0 0 வல்லதேசம் படத்தை தொடர்ந்து என்.டி.நந்தா இயக்கும் படம், ‘குறுக்குவழி’. துருவா, பிரனய் காளியப்பன், சினேகன், சாக்ஷி அகர்வால், ஷிரா கார்க், மிப்பு நடிக்கின்றனர். கே.சிங், ஏ.சர்மா தயாரிக்கின்றனர். படம் குறித்து என்.டி.நந்தா கூறுகையில், ‘தற்போது ...