$ 0 0 தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார், பிரியா பவானி சங்கர். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தமிழில் பல படங்களில் நடித்துள்ள நான், தற்போது தெலுங்கில் நடித்து வருகிறேன். தமிழில் நான் அறிமுகமான படத்தை ...