சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அறக்கட்டளை சார்பில் கல்வி உதவிக்காக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஜினிகாந்தால் தொடங்கப்பட்டுள்ள இந்த அறக்கட்டளை, ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் கல்வியை மேம்படுத்தி ...