$ 0 0 கிரைம், த்ரில்லர் படமாக உருவாகிறது தெகிடி. இதுபற்றி இயக்குனர் பி.ரமேஷ் கூறியதாவது: தெகிடி என்றால் அர்த்தம் என்ன என்று நிறையபேர் கேட்கிறார்கள். இது தமிழ் வார்த்தைதான். பகடை ஆடுவது அல்லது தாயகட்டை உருட்டுவதுபோன்ற விளையாட்டுகளை ...