$ 0 0 போக்கஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் கடல் கன்னியாக நடிக்கிறார் ஆண்ட்ரியா. அவருடன் சுனைனா, முனீஷ்காந்த், இந்துமதி மற்றும் 50 குழந்தைகள் நடிக்கிறார்கள். இப்படத்தை, மணிரத்னம் உதவியாளர் தினேஷ் செல்வராஜ் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே துப்பாக்கிமுனை ...