$ 0 0 கார்த்தி நடிக்கும் புதிய படம் சர்தார். இரும்புதிரை, ஹீரோ படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மண் குமார் தயாரிக்கிறார். இதில் ராசி கண்ணா, சிம்ரன், ரஜிஷா விஜயன், முனீஷ்காந்த், முரளி ...