$ 0 0 சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என கிரைம், த்ரில்லர் படங்களாக இயக்கிவந்தார் மிஷ்கின். ஒன்றிரண்டு படங்கள் கைகொடுத்தாலும் மற்ற படங்கள் அவரை கைவிட்டது. கடைசியாக இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்கு போஸ்டர் ...