$ 0 0 கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்றவர்களுக்கு பல படங்களில் காமெடி காட்சிகள் எழுதியவர் எஸ்.பி.ராஜ்குமார். அவர் இயக்கும் புதிய படம் பாக்கணும் போல இருக்கு. இதுபற்றி அவர் கூறியதாவது: காமெடி காட்சிகள் என்னை பெரிய அளவில் ...