0 0 சந்தானத்தின் 15வது படத்தை கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்குகிறார். இது சந்தானம் ஹீரோவாக நடிக்கும் 15வது படமாகும். பிரசாந்த் ராஜ் கன்னடத்தில் லவ் குரு, கானா பஜானா, ஜூம், ஆரஞ்சு படங்களை இயக்கியவர் ...