$ 0 0 டாப் இயக்குனர்களுக்கு கால்ஷீட் ஒதுக்குவதில் அஜீத், விஜய் இடையே போட்டி எழுந்துள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் படத்தில் நடித்த அஜீத் அடுத்து கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங்கும் தொடங்கியது. ...