$ 0 0 வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார் அமீர். இந்த படத்தில் அமீரின் நடிப்பு பேசப்பட்டது. இந்நிலையில் மீண்டும் வெற்றிமாறனுடன் அமீர் கைகோர்க்கிறார். இந்த படத்தில் அமீர் நடிக்கவில்லை. வெற்றிமாறன் தயாரிக்க, அமீர் ...