திடீர் கர்ப்பிணி ஆன அனுபமா
பிரேமம் படத்தின் மூலம் புகழ் வெளிச்சத்துக்கு வந்தவர் அனுபமா பரமேஸ்வரன் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக 'கொடி' படத்தில் நடித்தார். அதன்பிறகு பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் தெலுங்கு பக்கம் போனவர் அங்கு...
View Articleவிக்ரம் பிரபுவின் டைகர்
‘புலிக்குத்தி பாண்டி’ படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு நடிக்கும் படம் டைகர். இதனை கார்த்திக் என்ற புதுமுகம் இயக்குகிறார் முத்தையா கதை, வசனம் எழுதுகிறார். ஸ்ரீதிவ்யா ஹீரோயின். சக்தி வாசு வில்லனாக...
View Articleமணிரத்னத்திற்கு புதிய விருது
ஒவ்வொரு வருடமும், புனேவில் அமைந்துள்ள கல்வி நிறுவனமான எம் ஐ டி உலக அமைதி பல்கலைகழகம். இந்தியாவின் ஒவ்வொரு துறைகளிலும் சிறந்து விளங்கும் ஆளுமைகளை தேர்வு செய்து அதில் 5 பேருக்கு விருது வழங்கி ...
View Articleவெற்றிமாறனுடன் இணையும் அமீர்
வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார் அமீர். இந்த படத்தில் அமீரின் நடிப்பு பேசப்பட்டது. இந்நிலையில் மீண்டும் வெற்றிமாறனுடன் அமீர் கைகோர்க்கிறார். இந்த படத்தில் அமீர்...
View Articleமீண்டும் ஸ்ரீதிவ்யா
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடித்தவர் ஸ்ரீதிவ்யா. இந்த படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டதுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இதையடுத்து வெள்ளக்கார...
View Articleகவிஞரான நடிகை
பிரியா பவானி ஷங்கர், இப்போதுள்ள தமிழ் நடிகைகளில் நன்றாக தமிழ் எழுதக்கூடியவர். அது மட்டுமல்ல, தமிழ் கவிதையும் நன்றாக எழுதுகிறார். சமீபத்தில் அவர் எழுதிய கவிதை சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. இதோ அந்த...
View Articleசினிமாவில் 10 ஆண்டுகள்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் பாண்டிராஜ் இயக்கிய மெரீனா படத்தின் மூலம் நடிகர் ஆனாார். சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி அவர்...
View Articleமூன்றாம் பிறை வெளிவந்து 40 ஆண்டுகள்
1982ம் ஆண்டு வெளிவந்த படம் மூன்றாம் பிறை. பாலுமகேந்திரா இயக்கிய இந்த படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா உள்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு கமல்ஹாசன் தேசிய விருது பெற்றார். சத்யஜோதி...
View Articleகிராபிக்ஸ் நாவலில் தோனி
மீடியாவின் அதி நவீன தொழில்நுட்ப வடிவம் கிராபிக்ஸ் நாவல். கார்டூன், அனிமேஷன் படங்களை தொடர்ந்து இந்த பாணி இப்போது வளர்ந்து வருகிறது. அந்த வரிசையில் உருவாகும் ஒரு கிராபிக்ஸ் நாவல் அதர்வா. இதில் சிறப்பு ...
View Articleவெப் சீரிசில் நடிக்கும் விமல்
பசங்க படத்தில் அறிமுகமாகி களவாணி, வாகை சூடவா, மஞ்சப்பை, மன்னர் வகையறா, கன்னி ராசி உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் விமல். தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார்.விலங்கு என்று டை்டில்...
View Articleசிவா 10
சிவகார்த்திகேயன் கடந்த 2012 ம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான மெரினா படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படம் பிப்ரவரி 3ம் தேதி வெளியானது. இந்த பத்து வருடங்களில் 18 படங்களில் நடித்து பிரபல ஹீரோவாக ...
View Articleஐதராபாத்தில் நயன்தாரா
சிரஞ்சீவி நடிக்கும் காட்பாதர் தெலுங்கு படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. இந்த படத்தின் படப்பிடிப்புக்காக அவர் ஐதராபாத் சென்றிருக்கிறார். மலையாளத்தில் மோகன்லால் நடித்த லூசிபர் படத்தின் ரீமேக்தான் இப்படம்....
View Articleஆபாச போட்டோ மாளவிகா உர்ர்....
தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டதால் கோபமாக இருக்கிறார் மாளவிகா மோகனன். அடிக்கடி தனது கிளாமர் போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருபவர் மாளவிகா மோகனன். இதுபோல் ஒரு கிளாமர்...
View Articleஅம்மாவாக நடிப்பது பெருமை: அமலா
ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘கணம்’. அம்மா மகன் பாசப்போராட்டம்தான் கதை. இதில் அம்மாவாக அமலாவும், மகனாக சர்வானந்தும் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு அம்மாவாக நடிக்கும் அமலா...
View Articleஸ்ரீப்ரியாவின் மகளுக்கு திருமணம்
நடிகை ஸ்ரீப்ரியா, தயாரிப்பாளர் ராஜ்குமார் சேதுபதி ஆகியோரின் மகள் சினேகா சேதுபதிக்கு திருமணம் நடக்க இருக்கிறது. ராஜேஷ் சர்மா மற்றும் சாதனாவின் மகன் அன்மோல் சர்மாவைவை திருமணம் செய்ய...
View Articleராதே ஷியாமை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின்
பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராதே ஷ்யாம். இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்திருக்கிறார். பாக்கிய ஸ்ரீ, சச்சின் ஹெடெக்கர், குணால் ராய் கபூர், ஜெகபதி பாபு, ப்ரியதர்ஷி ஆகியோர் முக்கிய...
View Articleசுந்தர்.சியின் புதிய படம் துவக்கம்: ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிக்கிறார்கள்
அரண்மனை 3 படத்திற்கு பிறகு சுந்தர்.சி தனது அவ்னி சினி மேக்ஸ் நிறுவனம் சார்பில் புதிய படத்தை தயாரித்து, இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் ஜீவா, ஜெய் ,ஸ்ரீகாந்த் ஆகியோர்கள்...
View Articleபப்ளிக் பக்கா அரசியல் படம்
பத்திரிகையாளராக இருந்து இயக்குனராகி இருக்கிறார் ரா.பரமன். அவர் இயக்கி உள்ள படம் பப்ளிக். சமுத்திரகனி, காளி வெங்கட், ரித்விகா உள்பட பலர் நடித்துள்ளனர். இமான் இசை அமைத்துள்ளார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு...
View Articleசில நேரங்களில் சில மனிதர்களுக்கு கமல் பாராட்டு
கடந்த வாரம் தியேட்டர்களில் வெளியான படம் சில நேரங்களில் சில மனிதர்கள். அசோக் செல்வன், மணிகண்டன் ரித்விகா, அபி ஹாசன், அஞ்சு குரியன், நாசர், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விஷால்...
View Articleமுதன் முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கும் தன்ஷிகா
பேராண்மை, அரவான், பரதேசி, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தன்ஷிகா. கடைசியாக லாபம் படத்தில் நடித்திருந்தார். தற்போது யோகிடா, உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் முதன் முறையாக மஞ்சரி...
View Article